வசீகர நாடு வசீகர நாடு

வசீகர நாட‪ு‬

காண்போரைக் கவரும்

    • $1.99
    • $1.99

Publisher Description

இப்பால்வெளியையெல்லாம்தாண்டியஒருகோளில்,பெருங்கடலைஇரண்டாகப்பிரித்துஓடிக்கொண்டிருந்தஆற்றின்ஒருபக்கத்தில்மனிதர்களைப்போன்றதோற்றத்துடன்வலிமையானஆமைசக்திகொண்டவர்களுடன்அமைந்திருந்ததுவசீகரநாடு.மரகதஅரண்மனை,ஈர்க்கும்கோட்டைச்சுவர்எனபெருஞ்செல்வமும்பேராற்றலும்கொண்டஅந்நாட்டைக்கைப்பற்றபலவிதமானபோர்உத்திகளுடன்போர்தொடுக்கிறான்ஆற்றின்மறுபுறத்திலிருக்கும்நண்டுசக்திகொண்டகோரநாட்டுஅரசனானவடுமாறன்.


சக்தியிலும்,யுக்தியிலும்இணையானஇருநாடுகளும்அடுத்தடுத்துபோரிட்டன.கோரநாடுவெற்றியின்விளிம்பிலிருக்கும்போதுயாரும்எதிர்பாராவிதமாக,அந்தநாட்டின்திறமையானபடைத்தளபதிசெங்கனல்எதிர்ப்பக்கம்இடமாறிபோரிட்டான்.சூத்தரதாரிபொரிமுடியின்வலிமையானபோர்உத்திகளைபயன்படுத்தியவடுமாறன்வசீகரநாட்டைவெற்றிக்கொண்டானா,வசீகரநாடுதன்சக்திகளைக்கொண்டுதன்னைத்தானேகாத்துக்கொண்டதாஎனஉங்களைஅவ்விடத்திற்கேஅழைத்துச்சென்றுமனக்கண்முன்னேகாட்டுகிறதுவசீகரநாடு.

GENRE
Fiction & Literature
RELEASED
2018
October 31
LANGUAGE
TA
Tamil
LENGTH
430
Pages
PUBLISHER
Notion Press
SELLER
Notion Press Media Private Limited
SIZE
6.5
MB